பயங்கரவாத பயிற்சி முகாம்கள் சேதமடைந்தன என தெரிவித்தனர்.
அதேநேரத்தில் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், கடந்த 10ம் தேதி, கெரான் செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது. அதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பயங்கரவாத பய…